Tuesday, December 14, 2004

7-G ரெயின்போ காலனி - பட விமர்சனம்

இயக்குநர் செல்வராகவனின் மற்றுமொரு சிறந்த படைப்பு. கதையின் நாயகன் மற்றும் நாயகியின் நடிப்பு இந்தப் படத்திற்கு மேலும் அழகு சேர்க்கிறது.