எனது சில ஜோக்குகள் - 1
(ஐயா எல்லாருக்கும் முக்கியமான வேண்டுகோள்..... யாரும் இந்த ஜோக்கெல்லாம் படிச்சிட்டு இராமதாஸ் ஐயாகிட்ட போட்டு குடுத்திராதீங்க..... ப்ளீஸ்.....!!!!)
“அந்த டாக்டர் போலி டாக்டர்னு எப்படி சொல்றே...?”
“எவ்வளவு சாப்பிட்டாலும் உடம்புல ஒட்டமாட்டேங்குதுனு சொன்னதுக்கு, கொஞ்சம் ஃபெவிகால் தொட்டு சாப்பிடுனு சொல்றார்..!!”
**********************************************
“அந்தப் பேஷண்ட் நாசிக்ல நோட்டு அச்சடிக்கிறவராம்..!”
**********************************************
“டாக்டர் ஏன் நீங்க மட்டும் டாக்டருக்கு படிச்ச பொண்ண கல்யாணம் பண்ணிக்காம, சாதாரண பொண்ண கல்யாணம் பண்ணிகிட்டீங்க...?”
“அவ தொந்திரவு வீட்டோட மட்டும் இருக்கட்டுமேனுதான்...!”
**********************************************
“டாக்டர் போனவாட்டி காய்ச்சலுக்கு வேற மாத்திரை கொடுத்தீங்க. இந்தவாட்டி வேற தர்றீங்களே...?”
“ஒரே மாதிரியே கொடுத்திட்டு இருந்தா மறுபடியும் நீங்க இங்கவராம மருந்து கடைக்குதானே நேரா போவீங்க... அதனாலதான்..!”
**********************************************
“டாக்டர், நீங்க டாக்டரா பேஷண்டான்னே தெரியலை... குழப்பமாயிருக்கு...”
“ஏன் அப்படி கேக்கறீங்க..?”
“ஓமக்குச்சிமாதிரி ரொம்ப நோஞ்சானா இருக்கீங்களே...!”
<< Home